மகளிர்மணி

நண்பருடன் காதல்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மகள் மாலியா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது அவருடன் படித்த லண்டனைச் சேர்ந்த வங்கி உரிமையாளரின் மகன் ரோரி ஃபர்க்யூஹர்சன் உடன் காதல் வயப்பட்டார். இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் உலவ, இவர்கள் இருவரும் நியூயார்க் நகரத் தெருக்களில் உலவும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை உலகம் முழுவதிலுமுள்ள நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT