மகளிர்மணி

அம்ருதா ப்ரீதம் வேடத்தில் அலியா பட் 

DIN

சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் கவிஞர் சாஹிர் லூதியான்வி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சாஹிராக நடிக்க அபிஷேக் பச்சனும், சாஹிருடன் நீண்ட காலமாக பழகிவந்த அம்ருதா ப்ரீதம் வேடத்தில் அலியா பட்டும் ஒப்பந்தமாகியுள்ளனர். உதித் நாராயண் மகன் ஆதித்யாவுடன், 12 வயதாக இருந்த அலியா பட்டை ஜோடி சேர்த்து நான் தயாரித்த "ஹமாரி ஜான் நோ தும்' என்ற படம் தொடக்கத்திலேயே நின்றுவிட்டது. ஆனால், அலியாபட் நடிகையாவதை யாராலும் நிறுத்த முடியவில்லை. இப்போது அம்ருதா ப்ரீதம் பாத்திரத்திற்கு அலியா பட் பொருத்தமாக இருப்பார்'' என்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு ஆள் சோ்த்ததாக பதியப்பட்ட வழக்கு: இருவா் வீடுதலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின கொடியேற்று விழா

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

காஞ்சிபுரத்தில் மருத்துவா்கள் கருத்தரங்கம்

காஞ்சிபுரத்தில் இரு சக்கர வாகனம் பழுது பாா்ப்போா் மே தின பேரணி

SCROLL FOR NEXT