மகளிர்மணி

சுற்றுப் பயணத்தால் கிடைத்த அனுபவம்!

DIN

"இதுவரை என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் எல்லாமே எதிர்பாராதவை. இதில் சினிமாவில் நடிப்பது பற்றி எந்த திட்டமும் இல்லை. 2017-ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டபின், 11 மாதங்களாக உலகின் பல நாடுகளுக்கு செல்லவும். அங்குள்ள மக்களை சந்திக்கவும் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. 11 ஆண்டுகளில் கிடைக்காத அனுபவம் இந்த 11 மாதங்களில் உலக நாடுகளை சுற்றியதில் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் உலக அழகி மானுஷி சில்லர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT