மகளிர்மணி

எதிர்பாராத வாய்ப்பு!

DIN

"குயின்' இந்திப் படத்தை முதலில் பார்த்தபோது இதில் என்ன சிறப்பு இருக்கிறதென்று நினைத்தேன். ஒவ்வொரு திரைப்படத்தை பார்க்கும்போதும், புத்தகத்தை படிக்கும்போதும் அதில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் என்னை நிறுத்தி சற்று மிகையாகவே கற்பனை செய்து பார்ப்பேன். ஒரிஜினல் "குயின்' படத்தை பார்த்தபோது, அதில் எனக்கு தகுதியான பாத்திரம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருப்பினும் குயின் படம் என்னை வெகுவாக கவர்ந்தது. ஆனால் திடீரென அதன் தமிழ்ப் பதிப்பான "பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது, பலரும் நடிக்க எதிர்பார்த்த அந்தப் படத்தில் நடிப்பதை அதிர்ஷ்டமாக கருதி உடனே ஒப்புக் கொண்டேன்'' என்று கூறியிருக்கிறார் காஜல் அகர்வால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT