நிஜமான நிர்வாகிகள்!
""குடும்பத் தலைவியர்தான் நிஜமான மிகப் பெரிய நிர்வாகிகள். அவர்களை மதித்து, மரியாதை கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
""குடும்பத் தலைவியர்தான் நிஜமான மிகப் பெரிய நிர்வாகிகள். அவர்களை மதித்து, மரியாதை கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. என்னைப் பெருத்தவரை நம் நாட்டிலும் சரி, உலகம் முழுவதும் உள்ள குடும்பத் தலைவியரை மதிக்கிறேன். பாராட்டுகிறேன். அவர்களுக்கு ஈடு இணை இல்லை'' என்கிறார் ஐஸ்வர்யாராய்.