மகளிர்மணி

ரேஸ்குதிரை பயிற்சியாளர்

DIN

ரேஸ்குதிரைகளை பழக்குவதற்கு ஆண் பயிற்சியாளர்களே முதலிடம் வகிக்கும் இத்துறையில், இந்தியாவில் உள்ள நான்கு பெண் பயிற்சியாளர்களில் ஒருவரான பார்வதி பைராம்ஜி, கர்நாடகாவின் ஒரே ரேஸ் குதிரை பயிற்சியாளர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். "பெண்களிடத்தில் குதிரைகள் பழகும்போது சாதுவாகவும், விரைவாகவும் பயிற்சி பெறுகின்றன. பயிற்சியாளர் என்ற முறையில் பாலின வேறுபாடு இல்லை. குதிரைகளை பழக்க முரட்டுத்தனமும் தேவையில்லை'' என்று கூறும் பார்வதி பைராம்ஜி, மாமனார் ரஷித் பைராம்ஜி, கணவர் டாரியஸ் பைராம்ஜி ஆகியோரும் ரேஸ் குதிரை பயிற்சியாளர்கள்தான்.
-அருண்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT