மகளிர்மணி

ஜெயலலிதா வரலாற்று படம் தாமதம் ஏன்?

தினமணி

பத்து வயதில் இந்திய -ஆங்கில படமான "தி மங்கி ஹூ நியூ டூ மச்' என்ற படத்தில் தபுவின் தங்கையாக நடித்த நித்யாமேனன், கடந்த 20 ஆண்டுகளில் திரையுலகில் நிலையாக இருந்து வருகிறார். பிரியதர்ஷினி இயக்கத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக இவர் நடிக்கவிருந்த "தி அயர்ன் லேடி' என்ற வரலாற்று படம் என்ன ஆயிற்று, "வரலாற்று படமென்பதால் உண்மைக்கு மாறாக எதையும் சித்திரிக்க முடியாது. அதேசமயம் ஒரு சாரரை மட்டும் திருப்திபடுத்தும் வகையில் எடுக்கவும் முடியாது. நடுநிலையாக உள்ளது உள்ளபடியே எடுக்க வேண்டுமென்பதால் தாமதமாகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது'' என்கிறார் நித்யாமேனன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT