மகளிர்மணி

திரைப்படத்துறை அறக்கட்டளை தலைவராக தீபிகா

DIN

1997-ஆம் ஆண்டு  ரிஷிகேஷ்  முகர்ஜி  மற்றும் பாலிவுட்  பிரபலங்கள்  சேர்ந்து  துவங்கிய  மும்பை அகாதெமி ஆப் மூவிஸ் இமேஜ் என்ற  லாபம்  கருதாத  பொதுநல அறக்கட்டளை தலைவராக  இருந்த கிரண்ராவ் பட தயாரிப்பு  காரணமாக  பதவி விலகியதால்  புதிய தலைவராக  தீபிகா  படுகோன்  ஒரு மனதாகத்  தேர்வு  செய்யப்பட்டுள்ளார்.  "இந்த அறக்கட்டளை  சார்பில்  மும்பையில்  ஆண்டுதோறும்  சர்வதேச  திரைப்படவிழா  நடத்துவதுண்டு. கடந்த  ஆண்டு  20-ஆவது  ஆண்டு  திரைப்படவிழா நடந்ததுபோல்,  இந்த ஆண்டும்  அக்போடபர்  17 முதல்  24-ஆம் தேதி வரை திரைப்படவிழா  நடக்குமென தீபிகா படுகோன்  அறிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT