மகளிர்மணி

யாமி கவுதமுக்கு ஜாக்கிசான் அனுப்பிய பரிசு

DIN

2017-ஆம் ஆண்டு வெளியான "காபில்' என்ற படத்தில் யாமி கவுதமும், ரித்திக் ரோஷனும் கண் பார்வையற்ற காதலர்களாக நடித்திருந்தனர். அண்மையில் இந்தப் படம் பீஜிங் நகரத்தில் திரையிடப்பட்டபோது அதன் புரமோஷனுக்காக யாமி கவுதமும், ரித்திக் ரோஷனும் சீனா சென்றிருந்தனர். அப்போது யாமி கவுதமுக்கு பாரம்பரிய போர்வை ஒன்றை பிரபல நடிகர் ஜாக்கிசான் பரிசாக அனுப்பியிருந்தார். "சிறுவயது முதலே ஜாக்கிசான் ரசிகையான நான், அவர் இந்தியா வந்தபோது, சந்திக்க முடியாமற் போய்விட்டது. இப்போது நான் பீஜிங்கில் இருப்பதை அறிந்து இந்த நினைவு பரிசை அவர் அனுப்பியது என்னை நெகிழ வைத்தது. விரைவில் அவரை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார் யாமி கவுதம்.
 - அருண்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT