மகளிர்மணி

யூ டியூபில் பிரச்னைகளுக்கு ஆலோசனை!

DIN

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ள "ஹவுஸ் ஓனர்' படத்தின் இயக்குநர் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இவர், யூ டியூபில் ஒளிபரப்பாகவுள்ள "வீழ்வேன் என்று நினைத்தாயோ?' என்ற தலைப்பில் பிரச்னைகளுக்குத் தீர்வு மற்றும் ஆலோசனை வழங்க ஒப்புக் கொண்டுள்ளார் . "இன்று அன்றாட வாழ்க்கையில் சமூக வலைதளம் முக்கியத்துவம் பெற்றுள்ளதால் பலரது விருப்பத்திற்கணங்கி இந்த புதிய தொடரை நடத்த ஒப்புக் கொண்டேன்'' என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
 - அருண்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT