மகளிர்மணி

மித்தாலியும்  சமையற்கட்டும்!

இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் மித்தாலி ராஜ். புத்தகம் படிப்பதில் ஈடுபாடு அதிகம் உடையவர். அவ்வப்போது ஓவியங்களும் வரைவார்.

ராஜிராதா

இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் மித்தாலி ராஜ். புத்தகம் படிப்பதில் ஈடுபாடு அதிகம் உடையவர். அவ்வப்போது ஓவியங்களும் வரைவார். கரோனா ஊரடங்கில் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், உடற்பயிற்சி, புத்தகப் படிப்பு தவிர, தினமும் வீட்டு தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றுவது போன்றவற்றை செய்து வருகிறாராம். முன்பு இவரது பெற்றோர் செய்து வந்தனர். இப்போது இவர் செய்கிறாராம்.

இன்னமும் இவர் நுழையாத ஒரே இடம் சமையற்கட்டுதான். தோழிகள், ""பொழுதை கழிக்க சமையல் செய்யேன்' என்கின்றனர். ஆனால் இன்னமும் எனக்கு சமையல்கட்டுக்குள் செல்ல துணிவு வரவில்லை'' என்கிறார் மித்தாலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT