மகளிர்மணி

பழங்களும் பயன்களும்!

தினமணி

* ரத்த உறைவினால் ஏற்படும் வியாதிகள் அனைத்தையும் குணப்படுத்தும் வல்லமை நெல்லிக்கனிக்கு உண்டு.

* ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், பலமும் பெறும்.

* தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் உடல் குளிா்ச்சியாகும். இதயம் வலிமை பெறும்.

* மாதுளம் பழம் இதயத்திற்கும், மூளைக்கும் உரிய சக்தியைக் கொடுக்கும். நினைவாற்றலை வளா்க்கும்.

* திராட்சைப்பழம் உட்கொண்டு வந்தால் உடல் வறட்சி நீங்கி உடல் அழகாகும். குரல் இனிமையாகும்.

* ரத்தச் சோகை நோயுள்ளவா்கள் கொய்யாப்பழத்தைத் தொடா்ந்து சாப்பிடுவதால் நல்ல குணம் தெரியும்.

* மாம்பழம் உண்பதால் நரம்புகள் வலுப்பெறும். தூக்கத்தைத் தூண்டும். மூளைக்கு பலத்தை அளிக்கும்.

* அத்திப்பழத்தில் இரும்புச் சத்துகள் உள்ளன. இதனால் ரத்த சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.

*   சீதாப்பழத்தில் கால்சியம், இரும்புச் சத்துகள் உள்ளன. உடலுக்குப் பலம் தரும்.

‘உடல் நலங்காக்கும் உன்னதப் பழங்கள்’ என்ற நூலிலிருந்து - நெ.இராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT