முகப்பு
மகளிர்மணி

தங்க  முலாம்  முகக்  கவசம்..!

கரோனா காலத்தில் முகக் கவசம்  அன்றாட வாழ்க்கையின் ஒரு அம்சமாக மாறிவிட்ட நிலையில், விதம் விதமான துணியில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள்  சந்தையில் அறிமுகமாகி வருகின்றன. 

Updated On : 3 ஜூன், 2020 at 8:04 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:14 PM

கரோனா காலத்தில் முகக் கவசம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அம்சமாக மாறிவிட்ட நிலையில், விதம் விதமான துணியில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்கள் சந்தையில் அறிமுகமாகி வருகின்றன.

முகக்கவசத்தை ஒரு அணிகலனாக ஆபரணமாக .. அந்தஸ்தைக் காட்டும் ஒரு அடையாளமாக சில நிறுவனங்கள் மாற்றிவிட்டிருக்கின்றன.

அந்த வகையில், தங்கத்தில் செய்த , தங்க முலாம் பூசப்பட்ட வியக்க வைக்கும் வேலைப்பாடுகள் கொண்ட முகக் கவசங்கள் சந்தையில் அறிமுகமாகியிருக்கின்றன.

Advertisement

முகக்கவசத்திற்கு முகக்கவசம்... அழகுக்கு அழகு... என்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் தங்க முலாம் பூசப்பட்டு பல வண்ண கற்கள் பதிப்பிக்கப்பட்டிருக்கும் முகக் கவசங்கள் விலை ஆறாயிரம் ரூபாயிலிருந்து தொடங்கி.. சுத்த தங்கத்தில் செய்யப்பட்ட முகக்கவசங்களின் விலை லட்சங்களைத் தாண்டுகிறது. கரோனா காலத்தில் இந்த முகக்கவசங்களுக்கு வந்த மவுûஸப் பற்றி என்ன சொல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.