முகப்பு
மகளிர்மணி

முதல் பெண் நடுவர்!

1977-இல்  உலக  குத்துச் சண்டை சாம்பியனான  முகம்மது  அலி தனது  சாம்பியன்  பட்டத்தை  19-ஆவது  தடவையாக  தக்க வைத்துக்  கொண்ட போட்டியின் சிறப்பம்சம்.

Updated On : 30 செப்டம்பர், 2020 at 6:00 AM
பகிர்:


1977-இல்  உலக  குத்துச் சண்டை சாம்பியனான  முகம்மது  அலி தனது சாம்பியன் பட்டத்தை  19-ஆவது  தடவையாக  தக்க வைத்துக்  கொண்ட போட்டியின் சிறப்பம்சம்.  ஒரு  பெண் நடுவராக, அந்தப் போட்டியில் பணியாற்றினார். அந்தப் பெண்மணி ஈவாஷெயின் என்பவர். இவர்தான் உலக குத்துச்சண்டை போட்டியில் நடுவராகப்  பணிபுரிந்த  முதல் பெண்மணி  என்ற சிறப்புக்கு  உரியவர்.


ஈவா பிறந்தது,  வளர்ந்தது எல்லாம்  அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரத்தில். ஆரம்பத்தில்  புக் கீப்பராக பணியாற்றிவர்,  பின்னர்  இன்டீரியர் டெக்ரேட்டராகவும் பணியாற்றியுள்ளார். மேலும்,  பளூ தூக்கும் போட்டிக்கும் நடுவராக பணிபுரிந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.