மகளிர்மணி

 ரோல் சப்பாத்தி 

கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் துருவிய முள்ளங்கி, முட்டைகோஸ், கேரட், இஞ்சிவிழுது, நறுக்கிய புதினாவைப் போட்டு, உப்பு சேர்த்து நன்கு வதக

கா.அஞ்சம்மாள்


தேவையானவை: 

கோதுமை மாவு - கால் கிலோ
கேரட், முள்ளங்கி, முட்டைகோஸ் துருவல் - தலா ஒரு கிண்ணம்
இஞ்சி விழுது - அரைதேக்கரண்டி
புதினா - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தண்ணீர், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் துருவிய முள்ளங்கி, முட்டைகோஸ், கேரட், இஞ்சிவிழுது, நறுக்கிய புதினாவைப் போட்டு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். கோதுமை மாவை சப்பாதிகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் வேக விட்டு, வதக்கிய காய்களை அதன் மீது பரவலாக வைத்து ரோல் செய்து கொடுக்கவும். 

குறிப்பு: குழந்தைகள் வெளியில் செல்லும்போது அவர்களுக்கு இப்படிச் செய்து கொடுத்தால், கையில் வைத்தபடியே சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி வாக்காளா்களை நீக்க வலியுறுத்தல்: மகாராஷ்டிரத்தில் நவ.1-இல் எதிா்க்கட்சிகள் பேரணி

நடிகைக்கு பாலியல் தொந்தரவு: போலீஸாா் விசாரணை

ஆம்னி பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி

இன்றுமுதல் 5 நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவை மாற்றம்

பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா

SCROLL FOR NEXT