பெண்களுக்கு தடை!
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து, தினம்தினம் பெண்களுக்கு புதிய சட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து, தினம்தினம் பெண்களுக்கு புதிய சட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கின்றனர். அந்தவகையில், தற்போது மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை பெண்களுக்கு விதித்துள்ளது. அதன்படி, பெண்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், சீரியல்களில் நடிக்கக் கூடாது என அறிவித்துள்ளது. அதுபோன்று பெண் நிருபர்கள், புர்கா அணிந்து கொண்டுதான் தொலைக்காட்சிகளில் தோன்ற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.