மகளிர்மணி

மத்திய அமைச்சரவையில் 11 பெண் அமைச்சர்கள்!

DIN

இரண்டாம் முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற மோடி, தனது அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றத்தைச் செய்திருக்கிறார்.  அந்த வகையில்,  மத்திய அமைச்சர்களாகப் புதிதாகப் பதவியேற்ற 43 பேரில் இம்முறை 11 பெண்களுக்கு அமைச்சர் பதவி அளித்திருக்கிறார்.   ஏற்கெனவே மத்திய அமைச்சரவையில், கேபினட் அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, இணை அமைச்சர்களாக, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் என நான்கு பெண்கள் அமைச்சர்களாக உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், பாஜகவைச் சேர்ந்த மீனாட்சி லேகி, ஷோபா கரன்ட்லஜே, அனுப்பிரியா சிங் படேல், தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், அன்னப்பூர்ணா தேவி, பிரதிமா பவுமிக், டாக்டர் பாரதி பிரவீன் பவார்  என ஏழு பெண் அமைச்சர்கள் பதவியேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT