முகப்பு
மகளிர்மணி

சீஸ் கார்ன் பாஸ்தா 

பாஸ்தாவை வேக வைத்து தண்ணீரை நன்கு வடிக்கவும். சிறிது எண்ணெய் விட்டு பாஸ்தாவை போட்டு தனியாகும் வரை கிளறவும்.

Updated On : 17 மார்ச், 2021 at 6:10 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:15 AM

தேவையானவை:

பாஸ்தா-100 கிராம்
பேபி கார்ன்-6
கேரட்-1
சீஸ் சாஸ்-1 கிண்ணம்
தக்காளி சாஸ்-3 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய்-4 தேக்கரண்டி
பூண்டு உதிர்த்தது-3 பல்
உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு


செய்முறை:

Advertisement

பாஸ்தாவை வேக வைத்து தண்ணீரை நன்கு வடிக்கவும். சிறிது எண்ணெய் விட்டு பாஸ்தாவை போட்டு தனியாகும் வரை கிளறவும். சீஸ் சாஸ் செய்து தக்காளி சாஸ்சுடன் கலக்கவும். வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்ட காய்ந்ததும் பூண்டு போட்டு நன்கு வதக்கவும். பிறகு பேபி கார்ன், கேரட்டை சிறியதாக சேர்க்கவும். வேக வைத்த பாஸ்தாவைப்போட்டு, சீஸ் தக்காளி சாஸ் சேர்த்துக் கிளறி உப்பு, மிளகுத்தூள் தூவி இறக்கவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.