முகப்பு
மகளிர்மணி

சீஸ் புரோக்கோலி

அடுப்பில் கடாயை வைத்து அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி இஞ்சி,பூண்டை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.பின்னர் புரோக்கோலி, மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.

Updated On : 17 மார்ச், 2021 at 6:10 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:15 AM

தேவையானவை:

நறுக்கிய புரோக்கோலி- 1 கிண்ணம்
ஆலிவ் எண்ணெய்-1 தேக்கரண்டி
இஞ்சி-சிறிதளவு
பூண்டு- 1 தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
மிளகுத்தூள்- 1 தேக்கரண்டி
சீஸ்-2 துண்டுகள்

செய்முறை:

Advertisement

அடுப்பில் கடாயை வைத்து அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி இஞ்சி,பூண்டை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.பின்னர் புரோக்கோலி, மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். கடைசியில் துருவிய சீஸ் சேர்த்து  ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். சூடான சீஸ் புரோக்கோலி தயார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.