FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேரட், பேரீச்சை ஜூஸ் 

கேரட் துருவல் மற்றும் கொட்டை  நீக்கிய பேரீச்சம் பழங்கள், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியிலிட்டு, அதனுடன்  காய்ச்சி ஆறவைத்தப் பாலை சிறிது சிறிதாகச்  சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர், அதில்  வாசனைக்கு

28 ஜனவரி 2024, 1:19 am IST
பகிர்:

தேவையானவை: 

கேரட்  துருவல்  -  50 கிராம்
காய்ச்சியப் பால் -    2 டம்ளர்
பேரீச்சம் பழம் - 50 கிராம்
சர்க்கரை - 2 தேக்கரண்டி 
ஏலக்காய் தூள் -  சிறிது

செய்முறை:  

Advertisement

Advertisement

கேரட் துருவல் மற்றும் கொட்டை  நீக்கிய பேரீச்சம் பழங்கள், சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியிலிட்டு, அதனுடன்  காய்ச்சி ஆறவைத்தப் பாலை சிறிது சிறிதாகச்  சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர், அதில்  வாசனைக்கு ஏலக்காய் தூள் சேர்த்து வழங்கவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments