கிர்ணிப்பழ ஜூஸ்
தோல், விதை நீக்கி நறுக்கிய கிர்ணிப்பழத் துண்டுகளுடன், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். அதனுடன் ஐஸ் கட்டிகளைச் சேர்த்து பரிமாறவும். சுவையான, வெயிலுக்கு இதமான கிர்ணிப்பழ ஜூஸ் தயார
தேவையானவை:
கிர்ணிப் பழத் துண்டுகள் - ஒரு கிண்ணம்
சர்க்கரை - 5 தேக்கரண்டி
ஐஸ் கட்டிகள் - 3
செய்முறை:
தோல், விதை நீக்கி நறுக்கிய கிர்ணிப்பழத் துண்டுகளுடன், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். அதனுடன் ஐஸ் கட்டிகளைச் சேர்த்து பரிமாறவும். சுவையான, வெயிலுக்கு இதமான கிர்ணிப்பழ ஜூஸ் தயார்.