முகப்பு
மகளிர்மணி

தர்பூசணி - திராட்சை ஜூஸ் 

தர்பூசணியைத் தோல் நீக்கி, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:


தேவையானவை:

தர்பூசணி - 300 கிராம்
பன்னீர் திராட்சை - 50 கிராம்
தேன் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

தர்பூசணியைத் தோல் நீக்கி, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பன்னீர் திராட்சையை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூன்று முறை நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர், தர்பூசணித் துண்டுகள் மற்றும் பன்னீர் திராட்சையை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைத்து வடிகட்ட வேண்டும். இதில், ஒரு தேக்கரண்டி அளவுக்கு தேன் கலந்து குடிக்கலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →