மகளிர்மணி

98 பெண் நீதிபதிகள்!

DIN


எகிப்து நீதித்துறையில்  சமீபத்தில்  98 பெண் நீதிபதிகள்  பதவி ஏற்றுள்ளனர். இதன்மூலம் அந்நாட்டில், பெண்கள் முதன்முறையாக நீதித்துறையில் அடியெடுத்து வைத்துள்ளனர். இதுவரை, ஆண்களின் கோட்டையாக இருந்த எகிப்து நீதித்துறையில்,  பலமுறை விண்ணப்பித்தும்  பெண்கள் நிராகரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் சிசி, சில மாதங்களுக்கு முன், நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என எண்ணினார். இதையெடுத்து, பெண்களுக்கு முறையான பயிற்சி அளித்து பதவி பிரமானம் செய்து வைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT