முதல் பின்னணி பாடியவர்!
முதன்முதலில் தமிழ்ப்படத்தில் பின்னணி பாடியவர்நடிகர் வி.கோபாலகிருஷ்ணனின் மூத்த சகோதரி வி.ஆர். தனம் என்பவர்தான்.
முதன்முதலில் தமிழ்ப்படத்தில் பின்னணி பாடியவர் நடிகர் வி.கோபாலகிருஷ்ணனின் மூத்த சகோதரி வி.ஆர். தனம் என்பவர்தான். "சக்குபாய்' என்ற படத்தில் இவர், டி.எஸ். கிருஷ்ணவேணி என்ற நடிகையின் வாயசைப்பிற்குப் பாடி இருக்கிறார்.