முகப்பு
மகளிர்மணி

பிரெட்  லட்டு 

அகலமான பாத்திரத்தில் பிரெட் தூளுடன் சோயாமாவு, பொட்டுக்கடலை மாவைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

Updated On : 24 நவம்பர், 2021 at 3:14 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:01 AM

தேவையானவை:

பிரெட் தூள் - 2 கிண்ணம்
சோயா மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா 1 கிண்ணம்
நெய் - 100 மி.கிராம்
வறுத்த முந்திரி - 10
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

செய்முறை:

Advertisement

அகலமான பாத்திரத்தில் பிரெட் தூளுடன் சோயாமாவு, பொட்டுக்கடலை மாவைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். வாணலியில் நெய்யை, உருக்கி மாவுக் கலவையுடன் சேர்த்து, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து சிறிய உருண்டைகளாகப் பிடித்துப் பரிமாறவும். பாசிப்பருப்பு மாவு, பாதாம் பவுடர், வேர்க்கடலைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்தும் லட்டு தயாரிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.