மகளிர்மணி

டபுள்  பீன்ஸ்  சுண்டல்

ஏ. காந்தி

தேவையானவை:

டபுள் பீன்ஸ் -  அரைகிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் -  அரை தேக்கரண்டி

அரைப்பதற்கு:

வரமிளகாய் - 3
தனியா - 1 தேக்கரண்டி
சீரகம் -  அரை தேக்கரண்டி
கடுகு - கால்தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் -  கால் கிண்ணம்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை: 

டபுள் பீன்ûஸ 6 மணி நேரம் ஊற விட்டு உப்பு சேர்த்து குழையாமல் வேகவிடவும். வெறும் வாணலியில் வரமிளகாய், தனியா, கடுகு, சீரகம், வெந்தயம் இவற்றை வறுத்து நீர் விட்டு தேங்காய்த்துருவல், மஞ்சள் தூள் சேர்த்து கெட்டியாக நைசாக அரைக்கவும். வாணலியில் 2 தேக்கரண்டி  எண்ணெய் விட்டு பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, அரைத்த விழுது சேர்த்து வதக்கி, வெந்த டபுள் பீன்ஸ் சேர்த்துக் கிளறி இறக்கவும். டபுள் பீன்ஸ் சுண்டல் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT