குஜராத் முதல் சபாநாயகர்!
குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சபாநாயகர் அமைச்சர் ஆனதைத் தொடர்ந்து பதவி விலகினார்.
குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சபாநாயகர் அமைச்சர் ஆனதைத் தொடர்ந்து பதவி விலகினார். இவரது ராஜினாமாவால் காலியான சபாநாயகர் பதவிக்கு குஜராத் மாநில சட்டமன்றத்தில் பா ஜ க மூத்த பெண் எம் எல் ஏ நிமாபென் ஆச்சார்யா அம் மாநிலத்தின் முதல் பெண் சபாநாயகராக பதவி ஏற்றார். "இயன்றவரை புதிய பொறுப்புகளை சிறப்புடன் செய்வேன்'' என்கிறார் நிமாபென் .