சாதனை இரட்டையர்கள்!
ஜப்பானைச் சேர்ந்த உமேனோ சுமியம்மா மற்றும் கோமே கோடாமா என்ற இரட்டை சகோதரிகள் உலகிலேயே அதிக வயதான இரட்டையர்கள் என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.
ஜப்பானைச் சேர்ந்த உமேனோ சுமியம்மா மற்றும் கோமே கோடாமா என்ற இரட்டை சகோதரிகள் உலகிலேயே அதிக வயதான இரட்டையர்கள் என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர். 107 வயதாகும் இந்த இரட்டையர்கள், 1913 -இல் மேற்கு ஜப்பானில் உள்ள ஷோடோஷிமா தீவில் பிறந்தவர்கள் ஆவர்.