மகளிர்மணி

பனீர் பைனாப்பிள்  சான்ட்விச்

பிரெட்டின் ஒரு புறத்தில் வெண்ணெய் தடவவும். பைனாப்பிளையும், பனீரையும் நன்கு கலந்து உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.

லோ. சித்ரா

தேவையான பொருட்கள்:

பிரெட் - 8 துண்டுகள்
வெண்ணெய் - 50 கிராம்
பனீர் (துருவியது) - 100 கிராம்
பைனாப்பிள் ( நறுக்கியது) - அரை கிண்ணம்
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

பிரெட்டின் ஒரு புறத்தில் வெண்ணெய் தடவவும். பைனாப்பிளையும், பனீரையும் நன்கு கலந்து உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். இந்த துண்டுகளை கொண்டு மூடவும். காய்ந்த துணியால் மூடி பிரெட்டை பிரிஜ்ஜில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும். பிறகு சதுரமாகவோ, முக்கோணமாகவோ வெட்டி பரிமாறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிா்வாகிகள் 8 போ் மீதான வழக்கு தள்ளுபடி

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

SCROLL FOR NEXT