மகளிர்மணி

ரீ எண்ட்ரியாகும் நிஷா!

சின்னத்திரையில் தொகுப்பாளினி, நடிகை எனப் பன் முகம் கொண்டவர்  நிஷா.

ஸ்ரீ

சின்னத்திரையில் தொகுப்பாளினி, நடிகை எனப் பன் முகம் கொண்டவர்  நிஷா.

பெரியதிரையிலும்  ஒரு சில படங்களில்  நடித்து வந்த நிஷா,  5 ஆண்டுகளுக்கு முன்பு,   நடிகர் கணேஷ் வெங்கட்ராமை  திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் சின்னத்திரையில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் நிஷா. 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அபி டெய்லர்' தொடரில்  நடிக்கவுள்ளார் நிஷா.  இதில் அவர், கெஸ்ட் ரோலில் வருகிறாரா அல்லது கேரக்டர்  ரோலில் நடிக்கிறாரா என்பது குறித்த  அதிகாரப் பூர்வ தகவல்கள் எதுவும்  வெளியாகவில்லை.  ஏற்கெனவே இந்தத் தொடரில்  'பாரதி கண்ணம்மா' தொடரில் வில்லியாக நடித்து வரும்  ஃபரினா  வில்லியாக  நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலைட்! க்யூட்!! ப்ரெட்டி... ப்ரீத்தி!

காலம் பெற உய்யப் போமின்

வானவில்லின் அழகு - பிரீத்தி முகுந்தன்

மேகம் போல கலையும் உடல்

2-வது டெஸ்ட்: ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய மே.இ.தீவுகள் வீரர்கள்!

SCROLL FOR NEXT