முகப்பு
மகளிர்மணி

கேரட் சப்பாத்தி

ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வெங்காயத்தாள், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து, அதனுடன் கோதுமைமாவு, தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போன்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:01 AM
பகிர்:

தேவையானவை:

துருவிய கேரட் - ஒரு  கிண்ணம்
நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கிண்ணம்
பச்சைமிளகாய் - ஒரு தேக்கரண்டி
கோதுமைமாவு - ஒன்றரை கிண்ணம்
எண்ணெய், உப்பு -  தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், வெங்காயத்தாள், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து, அதனுடன் கோதுமைமாவு, தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போன்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பிறகு வழக்கம்போல் சப்பாத்தியாக சுட்டெடுக்கவும்.

முழு கட்டுரையைப் படிக்க →