ஆஸ்துமாவுக்கு இயற்கை வைத்தியம்
தூதுவளை முசுமுசுக்கை சட்னி சாப்பிடுவது சளி சேராது தடுக்கவும்.
தூதுவளை முசுமுசுக்கை சட்னி சாப்பிடுவது சளி சேராது தடுக்கவும்.
ஆஸ்துமாவுக்கு சுண்டைக்காய் வற்றல் தினசரி 5 முதல் 10 வரை வறுத்து சாப்பிடவும்.
ஆஸ்துமாவுக்கு 3 வெற்றிலையுடன் 1 கிராம்பு, 2 ஏலக்காய், 3 வால்மிளகு சேர்த்து தினமும் ஒரு வேளை மென்று விழுங்கலாம்.
ஆஸ்துமா போன்ற தீவிர சுவாசத்தின்போது தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தைக் கலந்து மார்பின் மேல் தடவ கஷ்ட சுவாசம் தணியும்.
-பாரம்பரிய மருத்துவம்' என்னும் நூலிலிலிருந்து முக்கிமலை நஞ்சன்