மகளிர்மணி

சாமை மாவு ரிப்பன் பக்கோடா 

சாமை மாவு, கடலை மாவு, பொட்டுக் கடலை மாவு, இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், உப்பு, எண்ணெய், மிளகாய்த் தூள் சேர்த்து மாவுடன் சிறிது தண்ணீர்விட்டு, கெட்டியாகப் பிசைந்து கொண்டு வாணலியில் எண்ணெய்விட்டு

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

சாமை மாவு- 200 கிராம்
கடலை மாவு- 400 கிராம்
பொட்டுக் கடலை மாவு- 200 கிராம்
இஞ்சி பேஸ்ட்- 1 தேக்கரண்டி
பூண்டு பேஸ்ட்- 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்- 4 தேக்கரண்டி
வெண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

சாமை மாவு, கடலை மாவு, பொட்டுக் கடலை மாவு, இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், உப்பு, எண்ணெய், மிளகாய்த் தூள் சேர்த்து மாவுடன் சிறிது தண்ணீர்விட்டு, கெட்டியாகப் பிசைந்து கொண்டு வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். இவை நன்கு காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து ரிப்பன் பகோடா அச்சில் மாவைப் போட்டு பிழிந்து இருபுறமும் வேகவிட்டு எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT