மகளிர்மணி

அரசு மர கொழுந்து இலை துவையல்

அரச மரக் கொழுந்து இலைகள்,  புளி, உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு,  கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை எண்ணெயில் தாளித்து  அதில் போட்டு நன்றாக  அரைக்கவும்.

சௌமியா சுப்ரமணியம்

தேவையான பொருள்கள்:

அரச மர கொழுந்து இலைகள் -1 கிண்ணம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4  தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
மிளகாய் வற்றல் -  6  
பெருங்காயம் - 1சிட்டிகை

செய்முறை: 

அரச மரக் கொழுந்து இலைகள்,  புளி, உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு,  கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை எண்ணெயில் தாளித்து  அதில் போட்டு நன்றாக  அரைக்கவும். சத்தான அரச மர கொழுந்து இலைகளின் துவையல் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் கிடையாது: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

SCROLL FOR NEXT