மகளிர்மணி

கவார் சப்ஜி


தேவையானவை:

கொத்தவரங்காய்  - 100 கிராம்
ஓமம் -  அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள்  - 2 தேக்கரண்டி
பெருங்காயம்  -  1 சிட்டிகை
கடுகு - 1 தேக்கரண்டி
மஞ்சள்  தூள்  - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:  

வாணலியில்  எண்ணெய் விட்டு  காய்ந்ததும்  கடுகு,  பெருங்காயம்,  ஓமம், மஞ்சள் தூள்  ஆகியவற்றை  தாளித்து,  பின்  நறுக்கிய  கொத்தவரங்காயைச் சேர்த்து  நன்றாக  வதக்கவும்.  இதில் தண்ணீர்விட்டு, மஞ்சள் தூள்,  மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாக  வேக விடவும். நன்கு  வெந்ததும்  இறக்கவும்.  பூரி, சப்பாத்தியுடன்  பரிமாற சுவையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT