மகளிர்மணி

லாடுவா

கோதுமை மாவு, ரவை இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டுப் பிசைந்து சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும்.  

தேவையானவை:  

கோதுமை மாவு -  1 கிண்ணம்
ரவை -  அரை கிண்ணம்
பொடித்த சர்க்கரை  - ஒன்றரை கிண்ணம்
முந்திரி திராட்சை - தலா 5
ஏலப்பொடி -  1 தேக்கரண்டி

செய்முறை:  

கோதுமை மாவு, ரவை இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டுப் பிசைந்து சப்பாத்தி
களாக சுட்டு எடுக்கவும்.   பின்னர் சப்பாத்திகள் ஆறியதும் சிறு துண்டுகளாகப் பிய்த்து  மிக்ஸியில் இட்டு பொடிக்கவும். பின்னர், பொடித்தமாவுடன் சர்க்கரை, ஏலக்காய்ப்பொடி, வறுத்த முந்திரி திராட்சையைச் சேர்த்து  நன்றாகக் கலந்து லட்டுகளாகப் பிடிக்க லாடுவா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் 40% கிராமப் பெண்கள் - ஆய்வு

SCROLL FOR NEXT