மகளிர்மணி

வீட்டைப் பராமரிக்க...!

மேஜை டிராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பை தடவினால், சிரமமின்றி திறந்துமூடலாம்.

அ . ப . ஜெயபால்

மேஜை டிராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பை தடவினால், சிரமமின்றி திறந்துமூடலாம்.

பூசணிக்காய் சாறில் தங்க நகைகளை ஊறவைத்து கழுவினால் அவை நன்றாகப் பளிச்சிடும்.

தரையைத் துடைக்கும்போது தண்ணீரில் இரு தேக்கரண்டி உப்பை போட்டு, துடைக்க ஈக்கள் பறந்தோடும்.

துவரம் பருப்பை வேக வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

பட்டுப் புடவையின் ஜரிகையை உள்புறமாக மடித்துவைத்தால், கறுத்து போகாமல் பாதுகாக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT