மகளிர்மணி

பாட்டி வைத்தியம்

தினமணி

சூட்டினால் அடிக்கடி சிறுநீர் கழித்தால், விளக்கெண்ணெயை தொப்புளிலும், நகக் கண்களிலும் தடவினால் உடனே நின்றுவிடும். சுண்ணாம்பை நகக் கண்ணில் மட்டும் தடவலாம்.

அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் எலுமிச்சைப் பழத்தை குளிர்ந்த நீரில் பிழிந்து சாப்பிடுங்கள். 

தோல் உரிந்த வெங்காயத்துடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டால் பித்தம் போகும்.

துளசி, மிளகு, சிறிது கற்கண்டு ஆகிய மூன்றையும் வெந்நீரில் போட்டு மூடி வைத்து, அவ்வப்போது குடித்தால் சளி குறையும்.

பலாச் சுளையை தேனில் நனைத்து சாப்பிட்டால், இருமல் போய்விடும்.

எலுமிச்சை பழச்சாறை வெந்நீரில் கலந்து, சிறிது தேனையும் சேர்த்து சாப்பிட தொண்டைப் புண், தொண்டை  வலி ஆகியன குறையும்.

(பாரம்பரிய மருத்துவம் எனும் நூல் தகவல்: முக்கிமலை நஞ்சன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT