முகப்பு
மகளிர்மணி

ஜில் ஜில் டிப்ஸ்

மோர் நிறைய அருந்த தாகம் தணிவதுடன் உடல் சூடு, வயிற்று வலி ஏற்படாமல் பாதுகாக்கும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

மோர் நிறைய அருந்த தாகம் தணிவதுடன் உடல் சூடு, வயிற்று வலி ஏற்படாமல் பாதுகாக்கும்.

தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, கொஞ்சம் காசிக் கட்டியைக் கலந்து ஆறியதும் குடித்து வர சிறுநீரகத் தொற்று நோய்கள் வராது.

வெள்ளரிச் சாறில் மாதுளம் பழத் தோல் பொடியைக் கலந்து அருந்த நீர்க்கடுப்பு சரியாகும்.

செங்கோடு வேலி என்ற மூலிகை மருந்தை பாலுடன் கலந்து தினமும் குடிக்கலாம்.

வேனல் கட்டிகள் இருந்தால் அதன் மேல் வெள்ளைச் சந்தனமும், மஞ்சளும் கலந்து பூசி அரை மணி நேரம் கழித்துக் குளிக்க நல்ல நிவாரணம் கிடைக்கும்.

காலையில் பேரீச்சம்பழம்,  கிஸ்மிஸ்,  பொடித்த கசகசா மூன்றையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க "சன் ஸ்ட்ரோக்' வராது.

குறுமிளகு, வெட்டிவேர்,  கிஸ்மிஸ், கற்கண்டு ஆகியவற்றையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்து வந்தால் அதிக உடல் சூடு தணியும்.

முழு கட்டுரையைப் படிக்க →