முகப்பு
மகளிர்மணி

சோம்புநீர்

சோம்பை அரை டம்ளர் நீரில் இரண்டு மணி நேரம் ஊறவிடவும். இதனுடன் கல்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு வடிகட்டி தண்ணீர் சேர்த்து, குளிர வைத்து பரிமாறவும். வயிற்று உபாதைகள், மலச்சிக்கலைத் தடுக்கும

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:


தேவையானவை:

சோம்பு- கால் கப்,  
கல்கண்டு- கால் கிண்ணம்


செய்முறை:

சோம்பை அரை டம்ளர் நீரில் இரண்டு மணி நேரம் ஊறவிடவும். இதனுடன் கல்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு வடிகட்டி தண்ணீர் சேர்த்து, குளிர வைத்து பரிமாறவும். வயிற்று உபாதைகள், மலச்சிக்கலைத் தடுக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →