முகப்பு
மகளிர்மணி

காரட் சாலட்

காரட், பீட்ரூட், பெரிய வெங்காயம், வெள்ளரி பிஞ்சு எல்லாவற்றையும் நறுக்கி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
பகிர்:

தேவையானவை: 
காரட்- 3
பீட்ரூட்-2
பெரிய வெங்காயம்-2
வெள்ளரிப் பிஞ்சு-2
எலுமிச்சை-1
பச்சை மிளகாய்-3
உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

காரட், பீட்ரூட், பெரிய வெங்காயம், வெள்ளரி பிஞ்சு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி எலுமிச்சை சாறில் உப்பு போட்டு பச்சை மிளகாய் கீறி போட்டு, கடுகு தாளித்து கொட்டினால் சாலட் ரெடி.

முழு கட்டுரையைப் படிக்க →