முகப்பு
மகளிர்மணி

தக்காளி பூரி

தக்காளி, சீரகம், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து பிசைய வேண்டும். இரண்டு மாவையும் சேர்த்து எண்ணெய் விட்டுபிசைந்தவுடன் தக்காளி சாறு சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும்.

Updated On : 17 டிசம்பர், 2023 at 12:00 AM
பகிர்:


தேவையானவை:

மைதா மாவு- 100 கிராம்
கோதுமை மாவு- 200 கிராம்
தக்காளி- 4
சீரகத் தூள்- 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்,- தேவையான அளவு

செய்முறை:

Advertisement

தக்காளி, சீரகம், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து பிசைய வேண்டும். இரண்டு மாவையும் சேர்த்து எண்ணெய் விட்டுபிசைந்தவுடன் தக்காளி சாறு சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும். அரை மணி நேரம் கழித்து,  சிறுசிறு உருண்டைகளாக மைதா மாவில் புரட்டி பூரிகளாக இட வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.