முகப்பு
மகளிர்மணி

வெல்லத் திரட்டுப்பால்

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். பிறகு சிறு தீயில் வைத்து கைவிடாமல் கிளறி நன்கு சுண்டக் காய்ச்சவும்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:56 AM
பகிர்:

தேவையான பொருள்கள் :

காய்ச்சாத பால் - ஒரு லிட்டர்,
வெல்லத்தூள் - கால் கிண்ணம்
ஏலக்காய்த்தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். பிறகு சிறு தீயில் வைத்து கைவிடாமல் கிளறி நன்கு சுண்டக் காய்ச்சவும். ஓரங்களில் படியும் ஏடுகளையும் சேர்த்து கிளறி காய்ச்சவும். அதனுடன் வெல்லத் தூள், ஏலக்காய்த் தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.