மகளிர்மணி

இலை அடை

பலாச்சுளைகள், வெல்லம், தேங்காய், சுக்குத்தூள் கலந்து அரைக்கவும். வாழை இலையை 2 அங்குல சதுரங்களாக வெட்டவும். இதனுடன் அரைத்த கலவையைத் தடவவும்.

நொளம்பூர் ர.கிருஷ்ணவேணி

தேவையான பொருள்கள்:

பலாச்சுளைகள்- 25
பொடித்த வெல்லம்- 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல்- 1 கிண்ணம்
சுக்குத் தூள்- 2 மேசைக்கரண்டி
வாழை இலை- தேவையான அளவு

செய்முறை: 

பலாச்சுளைகள், வெல்லம், தேங்காய், சுக்குத்தூள் கலந்து அரைக்கவும். வாழை இலையை 2 அங்குல சதுரங்களாக வெட்டவும். இதனுடன் அரைத்த கலவையைத் தடவவும்.  இலையுடனே ஆவியில் வைத்து, 7 நிமிடங்களில் எடுக்கவும். இலையுடன் பரிமாறவும். சாப்பிடும்போது, இலையைப் பிரித்தால் அற்புதச் சுவையுடன் பலாப்பழ அடை கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT