கத்தரிக்காய் தயிர் சட்னி Picasa
மகளிர்மணி

கத்தரிக்காய் தயிர் சட்னி

கத்தரிக்காயின் மீது எண்ணெய் தடவி நெருப்பில் வைத்து நன்கு சுட வேண்டும்.

DIN

தேவையான பொருள்கள்:

கத்தரிக்காய்- 1 பெரியது

பச்சைமிளகாய்- 2

தயிர், கொத்தமல்லி இலை-தலா 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

தாளிக்க: கடுகு, வெந்தயம்- தலா அரை தேக்கரண்டி

வரமிளகாய்-1

பெருங்காயம்- 2 சிட்டிகை

கறிவேப்பிலை- 1 ஆர்க்கு

செய்முறை:

கத்தரிக்காயின் மீது எண்ணெய் தடவி நெருப்பில் வைத்து நன்கு சுட வேண்டும். ஆறியதும் தோல் எடுத்து கத்தரிக்காயை மிக்ஸியில் பச்சை மிளகாயுடன் அரைக்கவும்.

பிறகு தயிரில் கலந்து தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைத் தாளித்துச் சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். இந்தச் சட்னி சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.

கோ.இனியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தமபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்!

அஜீத் பவார் மரணம்! சர்ச்சையாக்கும் மமதா பானர்ஜி!

யு19 உலகக் கோப்பை: வாழ்வா - சாவா போட்டியில் மே.இ.தீ!

புதிய உச்சம்! தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ. 5,200 உயர்வு!

ரேடாரில் காணாமல்போன கடைசி 5 நிமிடங்கள்! அஜீத் பவார் விமான விபத்து விசாரணை தொடக்கம்!

SCROLL FOR NEXT