முகப்பு
மகளிர்மணி

அழகர்கோவில் தோசை

பச்சரிசி, உளுந்து, இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஊற வைக்கவும்.

Updated On : 21 டிசம்பர், 2024 at 6:30 PM
பகிர்:

தேவையான பொருள்கள்:

பச்சரிசி- 1 கிண்ணம்

கறுப்பு உளுந்து- கால் கிண்ணம்

கறிவேப்பிலை- 2 ஆர்க்குகள்

இஞ்சி, மிளகு,

சீரகம்- தலா 1 மேசைக்கரண்டி

நெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, உளுந்து, இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஊற வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து அரைக்கவும். தவாவை சூடாக்கி, சிறிய தோசைகளாக்கி சுற்றிலும், நெய் சேர்த்து இருபுறமும் சுட்டு எடுக்கவும்.

முழு கட்டுரையைப் படிக்க →