அங்காயப் பொடி 
மகளிர்மணி

அங்காயப் பொடி

வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் ஒவ்வொரு பொருளையும் தனித் தனியாக வறுத்து, தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

தினமணி செய்திச் சேவை

தேவையான பொருள்கள்:

சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி அளவு

சுக்கு - ஒரு பெரிய துண்டு

காய்ந்த மிளகாய் -6

கடுகு, மிளகு, சீரகம் - தலா 50 கிராம்

பெருங்காயத்தூள் - சிறிதளவு

உப்பு -தேவையான அளவு.

செய்முறை:

வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் ஒவ்வொரு பொருளையும் தனித் தனியாக வறுத்து, தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: இந்தப் பொடியை ஆறு மாதம் வரை வைத்து உபயோகிக்கலாம். சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட ருசியாக இருக்கும். உடல்வலி, வயிற்று உபாதைகளுக்குச் சிறந்த நிவாரணி இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமையல் குறிப்புகள்...

எவ்ளோ பெரிசு...

விதைக்'கலாம்'

புள்ளிகள்

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

SCROLL FOR NEXT