தேவையான பொருள்கள்:
தர்பூசணி விதைகள் 100 கிராம்
சர்க்கரை200 கிராம்
நெய் 2 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் தர்பூசணி விதைகளை வறுத்து தோலை அகற்றி, பருப்பு எடுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரையைப் போட்டு கிளறி பாகாக காய்ச்ச வேண்டும். பாகு பதம் வந்ததும் விதைகளை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். நெய் தடவிய தட்டில் கலவையை கொட்டி சூடு ஆறியதும் துண்டுகள் செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.