மகளிர்மணி

பிரண்டை ஜாம்

DIN

பிரண்டைத் துண்டுகள்- 1 கிண்ணம்
மிளகு- கால் தேக்கரண்டி
புளி- சிறிதளவு
பெருங்காயத் தூள்- 1 சிட்டிகை அளவு
பச்சை மிளகாய்-4
வெல்லத் தூள்- 2 தேக்கரண்டி
எண்ணெய்- 2 தேக்கரண்டி
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை

செய்முறை: 

வாணலியில் எண்ணெய்விட்டு பச்சை மிளகாய், பிரண்டை ஆகியவற்றை தனித்தனியே வதக்கி ஆற வைக்கவும். இதனுடன் மிளகு, உப்பு, பெருங்காயத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை அதில் கொட்டி அதனுடன் வெல்லத் தூள் சேர்த்து நன்றாக சுருள வதக்கி இறக்கவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி கராத்தே பள்ளியில் பரிசளிப்பு

ஆலங்குளம் அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

காரைக்காலில் இன்று காவல்துறை குறைதீா் கூட்டம்

ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கட்டணமில்லா பேருந்து சேவை: 11.84 கோடி மகளிா் பயணம்

SCROLL FOR NEXT