முகப்பு
மகளிர்மணி

கண்களைப் பராமரிப்பது எப்படி?

கண்களுக்கு சூரிய வெளிச்சத்தின் முக்கியத்துவம்

Updated On : 14 ஜூலை 2024, 12:00 am IST
பகிர்:

அதிகாலையில் சூரிய வெளிச்சத்தைப் பார்ப்பது கண்களுக்கு நல்லது. வைட்டமின் டி கிடைக்கும்.

அதிகாலையில் சூரியனைப் பார்த்து கண்களை மேலும் கீழும் பக்கவாட்டிலுமாக நகர்த்த வேண்டும். கண்கள் தெளிவு பெறும்.

அன்னாசி, கொய்யா, பேரிச்சை, மாதுளை, ஆப்பிள், மா, பப்பாளி, எலுமிச்சை போன்ற பழங்களும் கண்களுக்கு நல்லது.

Advertisement

கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரத்த ஓட்டம் குறையும்போது, பருக்கள் உண்டாகும் வாய்ப்பு உண்டு.

-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.